வெடிபொருள் விற்பனை

img

வெடிபொருள் விற்பனை  நிலையங்களை மூட உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் வெடிபொருள் விற்பனை நிலையங்களை 6 நாட்கள் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்.